thanjavur தஞ்சை: நிறைமாத கர்ப்பிணி 6 மணிநேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி சாதனை நமது நிருபர் மார்ச் 9, 2022 தஞ்சையில் மகளிர் தினத்தை முன்னிட்டு 9 மாத கர்ப்பிணி பெண் ஒருவர், 6 மணிநேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார்.